அரசியல்உள்நாடுஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே May 24, 2025May 24, 2025131 Share0 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.