உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 8 பேர் கைது

சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 18 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts

கடன் பெறும் எல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

அமைச்சர் நஸீர் பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம் !

13குறித்த கோடபாய வாய் திறப்பாரா? SLPP MP சன்னஜெயசூசுமன