ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்ந ஆண்டில் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இவற்றில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.குற்றக் குழுக்களை ஒடுக்க விசேட அதிரடிப்படையினர்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை ஒடுக்குவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் 18 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்ந ஆண்டில் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இவற்றில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களால் நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.