அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

“ஊழல்” குற்றச்சாட்டின் கீழ் மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

பேரூந்து விபத்து தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பம்

ஏப்ரலில் வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு