அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதற்கான ஆதரவைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று அரசாங்கக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

புதன் கிழமை முதல் பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அசேல