உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நான்கு பேர் – ஒருவரின் சடலம் மீட்பு

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

போராட்டங்களை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு அமைச்சர் ஜீவன் கோரிக்கை.