அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பி சபையில் இருந்து வௌியேற்றப்பட்டார்

பாராளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சபையில் இருந்து வௌியேற்றுவதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​எழுப்பப்பட்ட கேள்வியால் ஏற்பட்ட சிக்கல் நிலை காரணமாக அவர் சபையிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளார்.

Related posts

கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தடம்புரள்வது ஏன்?

ஊடகவியலாளர் போன்று நடித்து உருமறைப்பு செய்து தலைமறைவாகி வாழ்ந்த சந்தேக நபர் கைது

editor

பல சோதனைகளுடன் சாதித்த Sensei மர்ஜான் ஹரீர்.