உள்நாடு

மறு அறிவித்தல் வரை லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor

ஆசிரியர் இடமாற்றத்திற்காக புதியதொரு செயலி