உள்நாடுமத்துகமவில் துப்பாக்கிச் சூடு! May 6, 2025May 6, 2025198 Share0 மத்துகம, அதுல் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.