உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார்.
வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.