அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

வாக்காளர்கள் இன்று (06) மாலை 4.00 மணி வரை வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்..

இதன்படி இன்று காலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

திகாமடுல்ல – 12%
நுவரெலியா – 20%
யாழ்ப்பாணம் – 6%
வவுனியா – 31.5%
மன்னார் – 12%
அம்பாறை – 12.5%
அநுராதபுரம் – 10% – 15%
மொனராகலை – 15%
பதுளை – 20%
கேகாலை – 11%
புத்தளம் – 16.9%

Related posts

வண. ஜம்புரேவெல சந்திரரதன தேரர் கைது

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

மேலும் 28 கடற்படை ஊழியர்கள் இலங்கைக்கு