உலகம்

நான் போப்பாக இருக்க விரும்புகிறேன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட இந்த படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

Related posts

மாடர்னா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி

கொரோனா நோயாளிகளைக் கவனிக்க புதிய வகை ரோபோ

பதவியேற்பின் பின்னர் புட்டின் – பைடன் இடையே உரையாடல்