உள்நாடுசூடான செய்திகள் 1

பிள்ளையானின் சாரதி கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

UPDATE – கோத்தபாய உள்ளிட்ட 07 பேருக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை

அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் பலத்த மழை

editor

குளிரூட்டப்பட்ட தேங்காய் இறக்குமதியாகும் நடவடிக்கை ஆரம்பம்