அரசியல்உள்நாடுஜனாதிபதி அநுர தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம் April 10, 2025April 10, 202581 Share0 அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக ஏற்படவுள்ள தாக்கம் குறித்து கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.