அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

editor

CIDயின் பணிப்பாளராக ஷானி அபேசேகர நியமனம்

editor