அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு தீர்மானம்

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு

மின்வெட்டு நேரத்தில் குறைவு