அரசியல்உள்நாடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மஹவ – அநுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரம் ரயில் நிலையத்தில் ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார்.

இதனுடன், நவீனமயமாக்கப்பட்ட மஹா – ஓமந்தை ரயில் பாதையும் இந்தியப் பிரதமரால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

Related posts

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

மாகாண சபை முறைமையை அரசு திட்டமிட்டு பலவீனமாக்குகிறது – சாணக்கியன் எம்.பி

editor

அறுகம்பே சம்பவம் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் – டலஸ் அழகப்பெரும

editor