உள்நாடு

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை

சந்தையில் முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி கடந்த வாரம் 25 ரூபாவிற்கும் குறைவாகக் காணப்பட்ட முட்டையின் விலை, தற்போது 40 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

இன்றுடன் 2022ம் கல்வியாண்டுக்கான முதல் தவணை நிறைவுக்கு

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற 3 அலுவலகங்கள்

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை