உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் பொதுச் செயலாளருமான தாஹா முஸம்மில் இன்று (24) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகரபுர, நாணயக்கார மாவத்தையிலுள்ள
153/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]

தபால் மூல வாக்கு முடிவுகள்

அம்பாறை மாவட்டத்தில் கருணா போட்டியிடத் தீர்மானம்