அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 107 அரசியல் கட்சிகள், 49 சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல்

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நேற்றைய தினம் (19) வரையில் 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பொத்துவிலில் கரையொதுங்கிய சடலாம்!

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு: அரசு EPF நிதியில் கைவைக்கின்றதா?