அரசியல்உள்நாடு

வாகன இறக்குமதி விதிமுறைகளில் மாற்றம் – வெளியான அதிவிசேட வர்த்தமானி

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

 தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு தடை !