உள்நாடு

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

கொழும்பு, கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

போராட்டம் காரணமாக கொழும்பில் பதற்றம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு

கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!