உலகம்

பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் வெளியேறிய ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்றுமுன்தினம் (11) புதிய பிரதமர் மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார்.

இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினார். இதற்கிடையே தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அவர் பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

Related posts

விஜயின் அரசியல் கூட்டத்தில் சிக்கி பலர் பலி

editor

உலகையே சிரிக்க வைத்த சீம்ஸ் நாய் விடைபெற்றது – புற்று நோய் காரணமா?

ரஷ்யாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர் -புட்டின் அறிவிப்பு