உள்நாடு

இம்மாத அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்

2025 மார்ச் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதென நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 1,732,263 பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 12,597,695,000 வௌியிடப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பயனாளிகள் இன்று முதல் தங்கள் அஸ்வெசும வங்கிக் கணக்கிலிருந்து உதவித்தொகையைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இரண்டாவது நாளாக இன்றும்

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!