உள்நாடு

7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு – சி ஐ டியில் இருந்து வெளியேறினார் கிரிவெஹெர விகாராதிபதி

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (11) காலை முன்னிலையான கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் தலைமை விகாராதிபதி வண. கொபவக தம்மிந்த தேரர் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

அவரிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீத் இலங்கைக்கு

ஈஸ்டர் தாக்குதல்: நிலந்த ஜயவர்தனவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்