உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளால் பொது மக்கள் அச்சம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட கைகாட்டி சந்தி எனும் பகுதியில் நேற்று (07) வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் காட்டு யானை வருகை தந்துள்ளது.

இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் காணப்படுகின்றனர். உரிய அதிகாரிகள் யானைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

சீன பெற்றோல் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்?

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக நெடுந்தீவில் எரிபொருள் நிலையம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

ஹர்த்தால் போராட்டத்திற்கான திகதியில் மாற்றம் – புதிய திகதியை அறிவித்தார் சுமந்திரன்

editor