உள்நாடு

நாளை தொடங்க இருந்த GMOA போராட்டம் கைவிடப்பட்டது

நாளை (05) முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று (04) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதன் செயலாளர் டாக்டர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.

Related posts

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் முஸ்லிம் காங்கிரஸ் நியமனம்

editor

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் முன்பிணை மனு மீதான விசாரணைக்கு திகதி குறிப்பு

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3,700 பேர் கைது