உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி குறிஞ்சிபிட்டியில் விபத்து – ஒருவர் காயம்

கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் குறிஞ்சிப்பிட்டி சந்தியில் இன்று (02) பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சிறு காயங்களுடன் கற்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லோரி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது இதேவேளை சாரதி சிறு காயங்களுடன் கற்பிட்டி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-UTV செய்திப்பிரிவு

Related posts

வெள்ளவத்தை பிரதேசம் முடக்கப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க சட்டமா அதிபர் அனுமதி