உள்நாடுபிராந்தியம்

நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நாசகர செயற்பாட்டால் வீட்டின் பல பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன

Related posts

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவவின் சொகுசு காரை விடுவிக்குமாறு உத்தரவு

editor