அரசியல்உள்நாடுவீடியோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம் | வீடியோ

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் 187 வாக்குகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை.

திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா். 

வீடியோ

Related posts

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

editor

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor