அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீலசுக வின் முடிவு

கெஹெலியவுக்கு 16 வங்கிக் கணக்குகள்!

editor

பொலிஸ் உயர் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

editor