உள்நாடு

படிப்படியாகக் குறைந்து வரும் டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று(10) வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, (10) அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 293.18 ஆகவும், விற்பனை விலை ரூ. 301.74 ஆகவும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இன்று (10) டொலரின் சராசரி மதிப்பு ரூ. 297.65 ஆக பதிவானது.

கடந்த 5 ஆம் திகதி இதன் மதிப்பு ரூ. 299.14 ஆக உயர்ந்திருந்த நிலையில், தற்போது டொலரின் பெறுமதி படிப்படியாகக் குறைந்து வருகிறது.

அத்துடன் அவுஸ்திரேலிய டொலரின் மதிப்பும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இன்று அதன் கொள்முதல் விலை ரூ. 181.70 ஆகவும், விற்பனை விலை ரூ. 190.95 ஆகவும் பதிவானது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையம் வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 2022

தம்மைக் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி – ஜகத் விதான எம்.பி – இது பாரதூரமான நிலைமை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor