உள்நாடுசூடான செய்திகள் 1

சில பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு

கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பியகம மற்றும் சப்புகஸ்கந்த பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 4 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் சூரிய மின் சக்தி இணைப்பை துண்டிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமனம்

நாமலின் மின் கட்டணத்தை செலுத்திய சனத் நிஷாந்த!