உள்நாடு

இலங்கை மென்மேலும் முன்னேற்றமும் செழிப்பும் அடைய சவூதி தூதுவர் வாழ்த்து

இலங்கைக் குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டுமென வாழ்த்துவதாக, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இலங்கைக் குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.

தூதுவரின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைக் குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்-கஹ்தானி
2025.02.04

Related posts

பராட்டே சட்டத்தை நிபந்தனைகளுடன் இரத்துச் செய்ய அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்தார் சஜித் பிரேமதாச

editor

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது – நாமல் எம்.பி

editor

தடுப்பூசி தாங்கிய விமானம் நாளை