உள்நாடு

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.

அவ்வகையில், 2025 ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.

Related posts

இன்னும் ஓர் சிரமதானம் எஞ்சியுள்ளது – அதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்போம் – கிருஷ்ணன் கலைச்செல்வி எம்.பி

editor

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

editor

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் சுனில் குமார கமகே

editor