உள்நாடுசூடான செய்திகள் 1உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி January 25, 2025January 25, 2025269 Share0 அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.