உள்நாடுசூடான செய்திகள் 1

பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீ விபத்து

காலி – மாபலகம வீதியில் தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சம்பள உயர்வு: உணர்ச்சி வசப்பட்டு மேடையில் பொங்குவது, பட்டாசு வெடித்து பொங்கல் பொங்குவதை நிறுத்தவும்

ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து

மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று