அரசியல்உள்நாடு

தலைவர் யார் என்பது முக்கியமில்லை – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“தலைவர் யார் என்பது முக்கியமில்லை, ஆனால் SJB மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருப்பதால், SJB க்கு அதில் பெருமட இடம் இருக்கும்.

SJB தற்போது 40 இடங்களை பாராளுமன்றத்தில் வைத்திருக்கிறது, இதன் அடிப்படையிலேயே அனைத்து விஷயங்களும் நடக்கும்,” என்று அவர் கூறினார்.

Related posts

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய மென்பொருள்

editor

அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்

editor

அரச அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி துஸ்பிரயோகம் செய்கின்றது – முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

editor