உள்நாடுசூடான செய்திகள் 1

கையடக்க தொலைபேசி பேக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரிப்பு ? வௌியான தகவல்

கையடக்க தொலைபேசி சேவை வழங்குனர்கள் தங்கள் தொலைபேசி பக்கேஜ்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சேவை வழங்குனர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கையடக்க தொலைபேசி பக்கேஜ்களின் கட்டணங்களும் அதிகரிப்பு அனுமதிக்கப்படவில்லை என ஆணைக்குழுவின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்தார்.

Related posts

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் நஜீப் ஏ மஜீத் தொடர்பாக அனுதாபப் பிரேரணை நடத்த இம்ரான் எம்.பி கோரிக்கை

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி