உள்நாடு

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு – உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ வௌியிடப்பட்டுள்ளது

Related posts

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

உவைஸ் மொஹமட் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்