வகைப்படுத்தப்படாத

மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

(UDHAYAM, COLOMBO) – மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைக்குறிப்பிட்டதுடன், ;இதற்குத் தேவையான திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்பட உள்ளது. புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன கருத்துக்களை சமர்ப்பிக்க உள்ளன. ஏன்றும் தெரிவித்தார்.

Related posts

Total solar eclipse 2019: Sky show hits South America

காலநிலை

சாலை விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் பலி