உலகம்

பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது – மூன்று பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பயிற்சியின் போது, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான துருவ் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியது.

விபத்தில் மூன்று வீரர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர்.

விபத்திற்கான காரணம் குறித்து, கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

கீதா கோபிநாத் ராஜினாமா

editor

இந்தோனேசியாவில் நில நடுக்கம்