உள்நாடு

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று பார்க்கலாம்

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை இன்று வெள்ளிக்கிழமை (03) இரவு தென்படும் என விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடகிழக்கு வானில் அதிகாலை ஐந்து மணி வரை இந்த விண்கல் மழையை வெற்று கண்களால் தெளிவாகக் காண முடியும் என கிஹான் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விண்கல் மழையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 253 பேர் கைது

“எதிர்கால தேர்தல்களில் கூட்டணி இல்லை” – ஸ்ரீ.ல.சு.க

07 புதிய தூதரகத் தலைவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்

editor