உள்நாடு

அரிசி தொடர்பில் சதொசவின் அறிவிப்பு

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு வெளியிடப்படுவதாக, லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் அரிசி தட்டுப்பாட்டுக்கு அவசர பதிலளிப்பு நடவடிக்கைஉள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ரணில் பிரதமர் பதவியினை கோரவில்லை – UNP

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

கொரோனாவினால் இதுவரை 211 பேர் பலி