அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனா செல்லும் திகதி வெளியானது

இந்தியாவின் விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சீனாவுக்கு செல்கிறார்.

இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்கள்ளனர்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் பெரும்பாலும் ஜனாதிபதியுடனான சீன விஜயத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

பாணின் விலை அதிகரிப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்

இலங்கையை அச்சுறுத்தும் ‘டெல்டா’