உள்நாடுகாலநிலை

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து தடை

நுவரெலியா – டன்சினன் ஊடாக பூண்டுலோயா செல்லும் வீதியில் டன்சினன் பகுதியில் இன்று புதன்கிழமை (27) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக அவ்வீதியில் போக்குவரத்து தடைப்பட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் வீழுந்துள்ள மண்குவியலை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சிறுமியின் அரை நிர்வாண படங்களை வைத்து மிரட்டிய பெண் கைது

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய.

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]