அரசியல்உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் – முஹம்மத் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் முஹம்மத் சாலி நளீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Related posts

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

54 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் செப்டெம்பர் 11 இல் ஆரம்பம்!