அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் உயிரிழப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளராக போட்டியிட்டார்.

சுகவீனமடைந்து சுயநினைவற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றைய (19) தினம் உயிரிழந்துள்ளார்.

Related posts

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

மின் கட்டணம் குறைப்பு – நாளை முதல் அமுல்.

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது