அரசியல்உள்நாடு

சபை முதல்வராக பிமல் – பிரதம கொறடாவாக நளிந்த நியமனம்

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த திஸாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

நாளை முதல் எரிபொருள் வழங்க டோக்கன் முறை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ்

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு