உள்நாடு

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

2024 நவம்பர் 14 ஆம் திகதியன்று, ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் திணைக்கள உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் குறித்த சேவைகள் நடைப்பெறாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி மரணம்

editor

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

editor

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு.